TVL Ammonia 
சற்றுமுன்

கசிந்த விஷவாயு.. உயிருக்கு போராடும் தொழிலாளர்கள்...

பாதிக்கப்பட்டவர்கள் அனைவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை.

Manigandan Raja

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் இறால் பதப்படுத்தும் ஆலையில் வாயு கசிவு  அம்மோனியம் வாயு கசிந்ததில் 70-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை.

சம்பவம் தொடர்பாக இரண்டு பேரை கைது செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை.