MK Stalin 
சற்றுமுன்

"ஓப்பனா சொல்லுங்க மக்களே"..

மு.க. ஸ்டாலின் கையில் எடுத்த புதிய டிஜிட்டல் அஸ்திரம்!

Manigandan Raja

புதிய டிஜிட்டல் அஸ்திரம்! 

தேர்தல் முடிவுகளுக்கு என்ன காரணம்? திமுக எப்படியெல்லாம் உழைக்க வேண்டும்? உடன்பிறப்பின் குரல் என்ற இணையதளம் மூலம் மக்களின் கருத்துகளை கேட்கும் திமுக தலைவர் ஸ்டாலின்.

கடந்த 2 வார காலமாக அனைத்து வீடுகளிலும் டிவி சேனல்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன -ஸ்டாலின் திமுகவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது என்பதை ஏற்கத் தான் செய்ய வேண்டும்.