OPS 
சற்றுமுன்

MLA பதவியை ராஜினாமா செய்தார் OPS

ஆதரவு எம்.எல்.ஏ.வுமான ஐயப்பனும் பதவியை ராஜினாமா செய்தனர் சட்டப்பேரவை செயலாளரிடம் தங்களது ராஜினாமா கடிதங்களை வழங்கினர்.

Manigandan Raja

ராஜினாமா செய்தார் OPS :

தேனி எம்.பி. தங்கதமிழ்ச்செல்வனுடன் சென்று பதவியை ராஜினாமா செய்கிறார் ஓ.பன்னீர்செல்வம் போடி தொகுதியின் எம்.எல்.ஏ.வாக உள்ள ஓ.பன்னீர்செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்கிறார்.

தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்கிறார் ஓ.பன்னீர்செல்வம் ஓ.பன்னீர்செல்வமும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.வுமான ஐயப்பனும் பதவியை ராஜினாமா செய்தனர் சட்டப்பேரவை செயலாளரிடம் தங்களது ராஜினாமா கடிதங்களை வழங்கினர்.