Saidapet 
சற்றுமுன்

சைதாப்பேட்டையில் கணக்கே இல்லாமல் இறங்கிய போலீசார் - பெரும் பதற்றம்

ஆளுநர் தமிழக அரசுக்கு எதிராக செயல்படுவதாக கண்டனம் இ.கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன் பங்கேற்பு.

Manigandan Raja

கணக்கே இல்லாமல் இறங்கிய போலீசார் :

அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் போராட்டம் சைதாப்பேட்டையில் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் மத்திய பா.ஜ.க. அரசு கல்வியை சிதைப்பதாக கண்டனம்.

ஆளுநர் தமிழக அரசுக்கு எதிராக செயல்படுவதாக கண்டனம் இ.கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன் பங்கேற்பு.