Vayanad 
சற்றுமுன்

மரணத்தின் முகத்தைக் காட்டும் அச்சமூட்டும் காட்சிகள்

வயநாடு மீண்டும் அதிர்ச்சியில் உறைந்தது

Web Team

வயநாடு மண்சரிவு : 
வயநாடு மண்சரிவின் போது பதிவான புதிய காட்சிகள் வெளியானது மண்சரிவில் அங்கு நின்று கொண்டிருந்த லாரி ஒன்று அடித்து வரப்பட்ட காட்சி வெளியானது 
மண்சரிவின் கோரத்தை காட்டும் புதிய காட்சிகள் வெளியானது.

மண் சரிவை அடுத்து அங்கிருந்தவர் பதறி அடித்து ஓடும் காட்சிகளும் வெளியானது.