Breaking 
சற்றுமுன்

இத்தனை கோடிக்கு மது விற்பனையா? - வெளியானது பொங்கல் சேல்ஸ் விவரம்

டாஸ்மாக் மூலம் ரூ. 435.28 கோடிக்கு, மனமகிழ் மன்றங்கள் மூலம் ரூ.82.59 கோடிக்கு மது விற்பனை.

Manigandan Raja

தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரூ. 517.85 கோடி அளவிற்கு மது விற்பனை கடந்த 14, 15 ஆகிய தேதிகளில் ரூ.517.85 கோடிக்கு மது விற்பனை ஆனதாக அறிவிப்பு டாஸ்மாக் மூலம் 14ம் தேதி ரூ.184.05 கோடிக்கும், 15-ம் தேதி ரூ.251.23 கோடிக்கும் மது விற்பனை.

மனமகிழ் மன்றங்கள் மூலம் 14ம்தேதி ரூ. 33.16 கோடிக்கும், 15ம்தேதி ரூ.49.43 கோடிக்கும் விற்பனை டாஸ்மாக் மூலம் ரூ. 435.28 கோடிக்கு, மனமகிழ் மன்றங்கள் மூலம் ரூ.82.59 கோடிக்கு மது விற்பனை.