Shankar jiwal 
சற்றுமுன்

தீயணைப்பு துறை ஆணையத்தின் முதல் தலைவர் சங்கர் ஜிவால் ஐபிஎஸ் ராஜினாமா.. பின்னணி

தீயணைப்புத்துறை ஆணைய உறுப்பினர்கள் 3 பேரும் ராஜினாமா செய்துள்ளனர்.

Manigandan Raja

தமிழக தீயணைப்புத்துறை ஆணைய தலைவர் பதவியில் இருந்து சங்கர் ஜிவால் ராஜினாமா சங்கர் ஜிவால் ஐபிஎஸ் ராஜினாமா கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தீயணைப்புத்துறை ஆணையம் உருவாக்கப்பட்டது.

தீயணைப்பு துறை ஆணையத்தின் முதல்தலைவராக சங்கர்ஜிவால் நியமனம்  தலைவராக நியமிக்கப்பட்ட 9 மாதங்களுக்குள் ராஜினாமா செய்தார் சங்கர் ஜிவால் தீயணைப்புத்துறை ஆணைய உறுப்பினர்கள் 3 பேரும் ராஜினாமா செய்துள்ளனர்.