SSI 
சற்றுமுன்

ரிப்போர்ட்டரை அடிக்க பாய்ந்த போலீஸ் SSI - நடந்ததை லைவ்வாக காட்டிய அதிர்ச்சி வீடியோ

நிருபரை தாக்க முயன்றதுடன், பணி செய்ய விடாமல் தடுத்ததாக காவல் நிலையத்தில் SSI புகார்.

Manigandan Raja

நடந்ததை லைவ்வாக காட்டிய அதிர்ச்சி வீடியோ :

சேலத்தில் மாணவர்களிடம் கஞ்சா, போதைஊசி புழங்குவதை அம்பலப்படுத்திய நியூஸ் தமிழ் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டதற்காக நியூஸ் தமிழ் நிருபர் வினோத்தை அடிக்கப் பாய்ந்த SSI சேகர்.

நிருபரை தாக்க முயன்றதுடன், பணி செய்ய விடாமல் தடுத்ததாக காவல் நிலையத்தில் SSI புகார்.