Voter list 
சற்றுமுன்

வெளியானது இறுதி வாக்காளர் பட்டியல்..

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 11,92,194 வாக்காளர்கள். காஞ்சிபுரம் வாக்காளர் பட்டியல் வெளியீடு

Manigandan Raja

 இறுதி வாக்காளர் பட்டியல் :

காஞ்சிபுரம் மாவட்டத்தின் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 11,92,194 வாக்காளர்கள்.

காஞ்சிபுரம் வாக்காளர் பட்டியல் வெளியீடு
ஆலந்தூர்-2,96,052
ஸ்ரீபெரும்புதூர்-3,75,921
உத்திரமேரூர்-2,43,922
காஞ்சிபுரம்-2,76,299