news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home justnownews எத்தனை தொகுதிகள்.?வெளியே வந்ததும் ஜவாஹிருல்லா சொன்ன செய்தி
tv

Also Watch

tv

Read this

எத்தனை தொகுதிகள்.?வெளியே வந்ததும் ஜவாஹிருல்லா சொன்ன செய்தி

தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை

35

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

ஜவாஹிருல்லா சொன்ன செய்தி :

அண்ணா அறிவாலயத்தில் திமுகவுடன் மனிதநேய மக்கள் கட்சி தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை டி.ஆர்.பாலு தலைமையிலான திமுக குழுவுடன் மமக பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை கடந்த தேர்தலில் திமுக கூட்டணியில் 2 தொகுதிகளில் நின்று, இரண்டிலும் வென்றது மமக.

பாபநாசம், மணப்பாறை தொகுதிகளில் வென்ற மமக தற்போது கூடுதல் தொகுதிகள் கேட்க முடிவு முதல்வருடன் கலந்து பேசி அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தைக்கு அழைப்பதாக கூறியுள்ளனர் - மமக

உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட திமுகவிடம் இசைவு தெரிவித்துள்ளோம்  வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட திமுகவிடம் 5 தொகுதிகள் கேட்டுள்ளோம்.

Related Link
தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு

தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுத்த 2 நாட்களுக்கு கனமழை - வானிலை மையம் கணிப்பு

9
10 hrs 39 mins agoshare
அடுத்த 2 நாட்களுக்கு கனமழை - வானிலை மையம்  கணிப்பு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved