CM Vijay  
சற்றுமுன்

செம்பரம்பாக்கம் ஏரிக்கு வந்ததும் CM விஜய் செய்த அந்த ஒரு செயல்!

செம்பரம்பாக்கம் ஏரியில் முதல்வர் விஜய் ஆய்வு

Manigandan Raja

செம்பரம்பாக்கம் ஏரியில் முதல்வர் விஜய் ஆய்வு

முதல்வர் விஜய் ஆய்வு

சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரியை பார்வையிட்டார் முதலமைச்சர் விஜய்.

பருவமழை தீவிரமடைந்து நீர்நிலை நிரம்பி வருவதை அடுத்து நேரில் ஆய்வு

நீர் நிலவரம் கேட்டறிந்த முதலமைச்சர் விஜய்

செம்பரம்பாக்கம் ஏரி.

செம்பரம்பாக்கம் ஏரிக்கான நீர்வரத்து, நீர் திறப்பு குறித்து கேட்டறிந்த முதலமைச்சர் விஜய்.நீர் இருப்பு நிலவரம் குறித்து அதிகாரிகள் விளக்கம்