Payilagam 
சற்றுமுன்

‘முதல்வர்’ என்ற வார்த்தை திடீர் நீக்கம்.. கிளம்பிய புது சர்ச்சை..

மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தான் முதல்வர் படைப்பகம் என பெயர் வைக்கப்பட்டது தற்போது மாநகராட்சியில் எந்த தீர்மானமும் கொண்டு வராமல் பெயர் மாற்றப்பட்டுள்ளது

Manigandan Raja

முதல்வர் படைப்பகம் பெயரிலிருந்து 'முதல்வர் சொல் நீக்கம் மாநகராட்சி வெளியிட்டுள்ள டெண்டரில் வெறும் படைப்பகம் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது ஏற்கனவே திமுக கொண்டு வந்த நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றி இருந்தது.

மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தான் முதல்வர் படைப்பகம் என பெயர் வைக்கப்பட்டது தற்போது மாநகராட்சியில் எந்த தீர்மானமும் கொண்டு வராமல் பெயர் மாற்றப்பட்டுள்ளது.