TVK Vijay 
சற்றுமுன்

மன்னிக்க மாட்டார்கள்.. தவெக கடும் கண்டனம்

ஊடக சுதந்திரத்தை நசுக்கும் எந்த சக்தியையும் மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். தவெகவின் துணை பொதுச் செயலாளர் ராஜ்மோகன் கண்டனம்

Manigandan Raja

கரூரில் நியூஸ் தமிழ் நிருபர் கதிரவன் மீது குவாரி குண்டர் கும்பல் தாக்குதல்  திமுக MLA & அவரது ஆதரவாளர்கள் நடத்திய கொலைவெறித் தாக்குதலுக்குக் கடும் கண்டனம்.

"தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிப்பதை சுட்டிக்காட்டும் இந்தச் சம்பவத்திற்கு கண்டனம்" ஊடக சுதந்திரத்தை நசுக்கும் எந்த சக்தியையும் மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.

தவெகவின் துணை பொதுச் செயலாளர் ராஜ்மோகன் கண்டனம்.