Thiruma 
சற்றுமுன்

`கிண்டல் அடித்த வைகோ..' - பொங்கி எழுந்த திருமா

முதலமைச்சர், துணை முதலமைச்சர் என்றனர், இப்போது நோபல் பரிசுக்கு கடிதம் எழுதுகின்றனர்

Manigandan Raja

நோபல் கிண்டல் :
விசிகவின் உழைப்பால் திமுக இத்தனை இடங்களில் வெற்றி பெற்றது விசிகவின் உழைப்பால் திமுக இத்தனை இடங்களில் வெற்றி பெற்றது தவெக ஆட்சி நியமனம் எல்லாம் ஏதோ தான் சொல்லி நடப்பதாக கூறுகின்றனர்.

முதலமைச்சர், துணை முதலமைச்சர் என்றனர், இப்போது நோபல் பரிசுக்கு கடிதம் எழுதுகின்றனர் தலித் அதிகாரிகள் நியமிக்கப்பட்டால் உடனே நான் சொல்வதாக அர்த்தமா?