congress 
news

கட்டுப்பாடு விதித்தார் செல்வப்பெருந்தகை

கூட்டணி குறித்து பொதுவெளியில் பேசுவதை தவிர்க்க வேண்டும்

Manigandan Raja

கூட்டணி குறித்து பொதுவெளியில் பேசுவதை தவிர்க்க வேண்டும் என, காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு செல்வப்பெருந்தகை அறிவுறுத்தல்
மதச்சார்பற்ற கொள்கைகளுக்கு பின்னடைவு ஏற்படுத்துவற்கு எந்த வகையிலும் காங்கிரஸ் கட்சியினர் அனுமதிக்கக் கூடாது எனவும் அறிவுரை