jana nayagan case 
news

ஜனநாயகன் - தீர்ப்பில் விஜய்க்கு மிகப்பெரிய அதிர்ச்சி

ஜனநாயகன் - தள்ளிப்போகும் பட வெளியீடு?

Manigandan Raja

தனி நீதிபதி உத்தரவு
வழக்கை விசாரித்த, தனி நீதிபதி பி.டி.ஆஷா, 'உடனே தணிக்கை சான்று வழங்க வேண்டும்' என, கடந்த 9ஆம்ம் தேதி உத்தரவிட்டார். இதை எதிர்த்து, தணிக்கை வாரியம் தரப்பில் தாக்கல் செய்த மேல்முறையீடு வழக்கை, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு விசாரித்தது.


வாதங்கள் நிறைவு
இரு தரப்பு வாதங்கள் நிறைவு பெற்றதை அடுத்து, மேல் முறையீடு வழக்கின் மீதான உத்தரவை, தேதி குறிப்பிடாமல், நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.