கணிணி துறையில் அதிக முதலீடுகளை செய்யும் IBM நிறுவனம்?
இதன் மூலம் நாட்டின் இளம் தலைமுறையினருக்கு அதிக வேலை வாய்ப்புகள் உருவாகும் எனவும் அவர் கூறியுள்ளார்.
Manigandan Raja
முதலீடுகளை செய்யும் IBM நிறுவனம் :
அமெரிக்காவை சேர்ந்த பன்னாட்டு நிறுவனமான IBM, இந்தியா முழுவதும் கணிணி துறையில் அதிக முதலீடுகளை செய்ய திட்டமிட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.