samsung 
news

கேலக்ஸி F70e 5G அறிமுகம்

ஆரம்ப விலை ரூ.12,999 ஆக நிர்ணயம்

Fyrose Banu

சாம்சங் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் போனான கேலக்ஸி F70e 5G, பட்ஜெட் விலையில் இந்திய சந்தையில் அறிமுகமாகியுள்ளது. 120Hz திரை, அதிக திறன் கொண்ட 6000 mAh பேட்டரி, 6 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்ட மென்பொருள் அப்டேட் என பல்வேறு சிறப்பம்சங்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த போனின் ஆரம்ப விலை ரூ. 12,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.