புதிய லுக் வெளியீடு 
news

‘சித்தா’ பட இயக்குநர் அருண்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன்

கமல்ஹாசன் நடிக்கும் புதிய படத்தின் கமல் கதாபாத்திர லுக்கை ராஜ் கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது

Azhagiri Arumugam

‘சித்தா’ பட இயக்குநர் அருண்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் புதிய படத்தின் கமல் கதாபாத்திர லுக்கை ராஜ் கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. 'தோ வாரேன்' என்ற கேப்ஷனுடன் வெளியாகியுள்ள லுக் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

சித்தா பட இயக்குநர்...
பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, உலகளவில் பாராட்டுகளைப் பெற்ற 'சித்தா' போன்ற எதார்த்தமான கதைகளை இயக்கிய இயக்குநர் எஸ்.யு. அருண்குமார், முதல்முறையாக நடிகர் கமல்ஹாசனை இயக்குகிறார்.