ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 சரிவு 
news

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 சரிவு

சவரனுக்கு 440 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் 1 லட்சத்து 12 ஆயிரத்து 80 ரூபாய்க்கு விற்பனை ஆனது.

Azhagiri Arumugam

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 440 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் 1 லட்சத்து 12 ஆயிரத்து 80 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 55 ரூபாய் விலை குறைந்து, ஒரு கிராம் 14 ஆயிரத்து 10 ரூபாய்க்கு விற்பனை ஆனது. சென்னையில் வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் 250 ரூபாய்க்கும், ஒரு கிலோ 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

செப்டம்பர் 14
சவரனுக்கு 360 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஆபரண தங்கம் 1 லட்சத்து 13 ஆயிரம் ரூபாய்க்கும் ஒரு கிராம் 14 ஆயிரத்து 125 ரூபாய்க்கும் விற்பனை ஆனது. தங்கம் விலை குறைந்த நிலையில் வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 250 ரூபாய்க்கு விற்பனை ஆனது.

செப்டம்பர் 15
ஒரு சவரனுக்கு 680 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் 1 லட்சத்து 12 ஆயிரத்து 320 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 85 ரூபாய் விலை குறைந்து, ஒரு கிராம் 14 ஆயிரத்து 40 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் வெள்ளி 250 ரூபாய்க்கும், ஒரு கிலோ 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

செப்டம்பர் 16
ஒரு சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் 1 லட்சத்து 12 ஆயிரத்து 520 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 25 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 14 ஆயிரத்து 65 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் வெள்ளி, 250 ரூபாய்க்கும், ஒரு கிலோ 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

செப்டம்பர் 17
சவரனுக்கு 440 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் 1 லட்சத்து 12 ஆயிரத்து 80 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 55 ரூபாய் விலை குறைந்து, ஒரு கிராம் 14 ஆயிரத்து 10 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் 250 ரூபாய்க்கும், ஒரு கிலோ 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஒரு சவரன் விலை நிலவரம்
செப்டம்பர் 14 - ரூ.1,13,000
செப்டம்பர் 15 - ரூ.1,12,320
செப்டம்பர் 16 - ரூ.1,12,520
செப்டம்பர் 17 - ரூ.1,12,080 இன்று