தமிழகமே எதிர்பார்த்த அந்த நாள், வெள்ளை அறிக்கை வெளியீடு 
news

தமிழகமே எதிர்பார்த்த அந்த நாள், வெள்ளை அறிக்கை வெளியீடு

திமுக ஆட்சியில் கஜானாவை துடைத்துவிட்டு சென்றதால், நிதி நிலவரம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்போவதாக முதலமைச்சர் விஜய் கூறியதன் எதிரொலி

Azhagiri Arumugam

திமுக ஆட்சியில் கஜானாவை துடைத்துவிட்டு சென்றதால், நிதி நிலவரம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்போவதாக முதலமைச்சர் விஜய் கூறியதன் எதிரொலி..

இன்று மாலை 5.30 மணிக்கு வெள்ளை அறிக்கை வெளியிடுகிறார் நிதி அமைச்சர் மரிய வில்சன்..

🔴LIVE : CM VIJAY | தமிழகமே எதிர்பார்த்த அந்த நாள்.! வெள்ளை அறிக்கை வெளியீடு | TN White Paper release