Nalam AI 
news

அரசு ஹாஸ்பிடல் செல்பவர்களுக்கு இந்த நியூஸ் ரொம்ப முக்கியம்

அரசு மருத்துவமனைகளில் அனுமதி சீட்டு பெற நலம் AI  செயலி அறிமுகம் வாட்ஸ் அப் மூலமாக அனுமதிசீட்டு பெறும் முறை

Manigandan Raja

நலம் AI : 

நலம் AI  செயலியை தொடங்கி வைத்து விளக்கம் அளித்து வரும் அமைச்சர் அருண்ராஜ் அரசு மருத்துவமனைகளில் அனுமதி சீட்டு பெற நலம் AI  செயலி அறிமுகம் வாட்ஸ் அப் மூலமாக அனுமதி சீட்டு பெறும் முறையை அறிமுகம் செய்து வைத்துள்ளார்.