SRH New jersy 
விளையாட்டு

2026 ஐபிஎல் தொடர் - ஹைதராபாத் அணிக்கு புதிய ஜெர்சி

ஆரஞ்சு மற்றும் கருப்பு நிறத்தில் உள்ள இந்த புதிய ஜெர்சி ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகிறது.

Manigandan Raja

SRH புதிய ஜெர்சி : 

2026 ஐபிஎல் தொடரையொட்டி சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி புதிய ஜெர்சியை அறிமுகம் செய்துள்ளது. மார்ச் 28ஆம் தேதி போட்டிகள் தொடங்கும் நிலையில், மொத்தமாக 10 அணிகள் களமிறங்குகின்றன. ஆரஞ்சு மற்றும் கருப்பு நிறத்தில் உள்ள இந்த புதிய ஜெர்சி ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகிறது.