Kabadi 
விளையாட்டு

72-வது சீனியர் தேசிய ஆடவர் கபடி சாம்பியன்ஷிப் போட்டி

நாடு முழுவதிலும் இருந்து 31 அணிகள் இந்த தொடரில் பங்கேற்கின்றன.

Manigandan Raja

கபடி சாம்பியன்ஷிப் போட்டி :

72-வது சீனியர் தேசிய ஆடவர் கபடி சாம்பியன்ஷிப் போட்டிகள் இன்று தொடங்குகின்றன. குஜராத் மாநிலம் வடோதராவில் உள்ள சாமா உள்விளையாட்டு அரங்கில் இன்று தொடங்கி வரும் 27 வரை போட்டிகள் நடைபெற உள்ளன. நாடு முழுவதிலும் இருந்து 31 அணிகள் இந்த தொடரில் பங்கேற்கின்றன.