Pak team 
விளையாட்டு

தொடக்கம் முதலே சொதப்பிய பாகிஸ்தான் அணி

இதையடுத்து தொடர் தோல்விகளை ஏற்றுக் கொள்ள முடியவில்லையா..?

Manigandan Raja

சொதப்பிய பாகிஸ்தான் அணி  :

டி20 உலகக்கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி தொடக்கம் முதலே சொதப்பிய நிலையில், தோற்க போவதை அறிந்து அந்நாட்டின் கிரிக்கெட் வாரிய தலைவர் முன்கூட்டியே மைதானத்தை விட்டு வெளியேறிய வீடியோ வெளியாகியுள்ளது.

இதையடுத்து தொடர் தோல்விகளை ஏற்றுக் கொள்ள முடியவில்லையா..? என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.