Isthanbull 
விளையாட்டு

கால்பந்து அடித்ததில் சுருண்டு விழுந்த கடற்பறவை

பறவைக்கு இறக்கையில் காயம் ஏற்பட்டதாக சொல்லப்படும் நிலையில், மைதானத்தில் இருந்த மருத்துவ குழுவிடம் அதனை வீரர் ஒப்படைத்தார்.

Manigandan Raja

சுருண்டு விழுந்த கடற்பறவை  :

துருக்கியில் கால்பந்து போட்டியின் போது பந்து தாக்கி மைதானத்தில் சுருண்டு விழுந்த கடற்பறவைக்கு உடனடியாக சிபிஆர் முதலுதவி கொடுத்து உயிரை காப்பாற்றிய வீரருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. பறவைக்கு இறக்கையில் காயம் ஏற்பட்டதாக சொல்லப்படும் நிலையில், மைதானத்தில் இருந்த மருத்துவ குழுவிடம் அதனை வீரர் ஒப்படைத்தார்.