சர்வதேச டி20 போட்டிகளில் 9000 ரன்களை கடந்த கேப்டன் சூர்யகுமார் யாதவ், வேகமாக இந்த இலக்கை அடைந்த மூன்றாவது இந்திய வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரராக மாறியுள்ளார்.
வெறும் 321 போட்டிகளில் மட்டும் விளையாடி 9000 ரன்களை கடந்துள்ளார். இந்த பட்டியலில் 271 போட்டிகளில் 9000 ரன்களை கடந்த விராட் கோலி முதலிடத்தில் உள்ளார்.