மிட்செல் ஸ்டார்க் 
விளையாட்டு

பந்துவீச்சாளர்கள் தரவரிசை மீண்டும் முதலிடத்தைப் பிடித்த ஆஸ்திரேலிய வீரர்

36 வயதிலும் மிட்செல் ஸ்டார்க் அசத்தல் சாதனை

Manigandan Raja

பந்துவீச்சாளர்கள் தரவரிசை மீண்டும் முதலிடத்தைப் பிடித்த ஆஸ்திரேலிய வீரர் 36 வயதிலும் மிட்செல் ஸ்டார்க் அசத்தல் சாதனை

மிட்செல் ஸ்டார்க் சாதனை

ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் மீண்டும் முதலிடத்தைப் பிடித்து ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க் சாதனை படைத்துள்ளார்.

மிட்செல் ஸ்டார்க்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியதன் மூலம், 881 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.

36 வயதிலும் ஸ்டார்க்கின் இந்த அபாரமான சாதனை கிரிக்கெட் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.