ஐபிஎல் தொடர் மார்ச் மாத இறுதியில் தொடங்கவிருக்கும் நிலையில், சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியில் விளையாடுவதற்காக எம்.எஸ்.தோனி பயிற்சியை தொடங்கியுள்ளார்.
தோனி மும்முரமாக பயிற்சியில் ஈடுபட்டு வரும் வீடியோவை ஜார்க்கண்ட் கிரிக்கெட் அசோசியேசன் வெளியிட்டுள்ள நிலையில், அது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.