மகேந்திர சிங் தோனி இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக பெறுப்பேற்ற பின் அணியில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டதாக முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் சேவாக் கூறினார். ஆஸ்திரேலியா போன்ற மிகப்பெரிய ஜாம்பவான்களை வெல்வது மிகப்பெரிய சவாலாக இருந்த நிலையில், தோனி அதை சாத்தியமாக்கியதாக சேவாக் கூறினார். Related Link ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி