ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக, ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய அணியுடன் ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள், 2 டி20 போட்டிகளில் இந்திய அணி விளையாடவுள்ளது. Related Link தன்னம்பிக்கை தான் தனது வெற்றியின் தாரக மந்திரம்