தன்னம்பிக்கையே தனது வெற்றிக்கான தாரக மந்திரம் என நடிகை தேவயானி தெரிவித்தார். தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் ஏதோ ஒன்றை கற்றுக்கொண்டே இருப்பதாகவும், தான் எப்போதும் மாணவியாகவே இருக்க விருப்புவதாக கூறினார். Related Link கேரள இலக்கியத் திருவிழாவில் சுனிதா வில்லியம்ஸ் பங்கேற்பு