நாசாவின் முன்னாள் விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் கேரளாவில் நடைபெற்ற கேரள இலக்கியத் திருவிழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் நடிகை பாவனாவும் பங்கேற்ற நிலையில், அவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளன. Related Link OPPO-வின் "A6" 5G ஸ்மார்ட் போன் அறிமுகம்