Virat 
விளையாட்டு

இந்திய அணியின் தலைசிறந்த கேப்டன் தோனிதான்

தன்னுடைய மனநிலையையும், தலைமைப் பண்பையும் ஒழுங்குபடுத்துவதில் தோனி முக்கிய பங்கேற்றினார்

Manigandan Raja

மகேந்திர சிங் தோனி அனைத்து காலங்களிலும் இந்திய அணியின் தலைசிறந்த கேப்டன் என நட்சத்திர வீரர் விராட் கோலி பெருமிதம் தெரிவித்தார்.

ஆட்டத்தின்போது தன்னுடைய மனநிலையையும், தலைமைப் பண்பையும் ஒழுங்குபடுத்துவதில் தோனி முக்கிய பங்காற்றினார் என விராட்கோலி நெகிழ்ச்சியுடன் கூறினார்.