Eng 
விளையாட்டு

ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப்போட்டியில் இங்கிலாந்து

278 ரன்களை துரத்திய ஆஸ்திரேலிய அணி 47.3 ஓவர்களில் 250 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி 27 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி

Manigandan Raja

ஜிம்பாப்வேயில் நடைபெற்ற u-19 உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இங்கிலாந்து அணி இறுதிபோட்டிக்கு முன்னேறியது.

278 ரன்களை துரத்திய ஆஸ்திரேலிய அணி 47.3 ஓவர்களில் 250 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி 27 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியது.