இந்தியா அணி  
விளையாட்டு

பாகிஸ்தானை தொடர்ந்து இந்தியாவும் மோசமான சாதனை

ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இந்தியா மோசமான சாதனை ரன் கணக்கை தொடங்காமலேயே 3 விக்கெட்களை இழந்தது

Manigandan Raja

ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இந்தியா மோசமான சாதனை
ரன் கணக்கை தொடங்காமலேயே 3 விக்கெட்களை இழந்தது
பாகிஸ்தானை தொடர்ந்து இந்தியாவும் மோசமான சாதனை

ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் பாகிஸ்தானை தொடர்ந்து இந்திய அணியும் மோசமான சாதனை பட்டியலில் இணைந்துள்ளது.

பாகிஸ்தான்

ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் முதல் ஓவரில் ரன் கணக்கை தொடங்காமலேயே 3 விக்கெட்களை இழந்த 2-வது அணி என்ற மோசமான சாதனையை படைத்துள்ளது.

இதற்கு முன்பு 1997-ல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக லாகூரில் நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் அணி, ரன் கணக்கை தொடங்காமலேயே முதல் ஓவரில் 3 விக்கெட்களை இழந்தது.