தோனி 
விளையாட்டு

இளைஞர்களுக்கு முன்னாள் கேப்டன் தோனி அறிவுரை

தினமும் உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்க வேண்டும்

Manigandan Raja

இளைஞர்களுக்கு முன்னாள் கேப்டன் தோனி அறிவுரை தினமும் உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்க வேண்டும்

தினமும் ஒரு மணி நேரமாவது உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்குவது மற்றும் எளிமையான உணவு பழக்கவழக்கங்களை பின்பற்றுவது நல்ல பலன்களை தரும் என இளைஞர்களுக்கு முன்னாள் கேப்டன் தோனி அறிவுரை வழங்கினார்.

Dhoni

விளையாட்டில் திறமை இருந்தால் அதை கண்டறிந்து திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.