மேக்ஸ்வெல் 
விளையாட்டு

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து கிளென் மேக்ஸ்வெல் ஓய்வு

ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் மேக்ஸ்வெல்

Manigandan Raja

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து கிளென் மேக்ஸ்வெல் ஓய்வு ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் மேக்ஸ்வெல்

ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

Maxwell

கடந்த 14 ஆண்டுகளாக ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடிய அவர், தனது அதிரடி பேட்டிங் மற்றும் சுழற்பந்து வீச்சால் பல வெற்றிகளுக்கு பங்களித்துள்ளார்.

2023 உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக அடித்த இரட்டைச் சதம் அவரது கிரிக்கெட் வாழ்க்கையின் முக்கிய சாதனையாகும்.