இங்கிலாந்து 
விளையாட்டு

2027ல் இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளாத இந்தியா

இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துக்கு ரூ.627 கோடி வருவாய் இழப்பு தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமைகள், விளம்பர வருவாய் பாதிப்பு

Manigandan Raja

இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துக்கு ரூ.627 கோடி வருவாய் இழப்பு தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமைகள், விளம்பர வருவாய் பாதிப்பு

2027ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளாததால், இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துக்கு சுமார் 627 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

India team

இந்திய அணியின் போட்டிகள் இல்லாததால் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமைகள் மற்றும் விளம்பர வருவாய் பாதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.