U19 
விளையாட்டு

இந்தியா - இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன

இதுவரை 5 முறை இந்திய அணி கோப்பையை வென்றிருக்கும் நிலையில், மீண்டும் கைப்பற்றுமா..? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Manigandan Raja

U19 World cup final : 

19 வயதுக்குட்பட்டவர்களுக்கான உலக கோப்பை தொடரின் இறுதி போட்டியில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. ஜிம்பாபேவில் இந்திய நேரப்படி மதியம் 1 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இதுவரை 5 முறை இந்திய அணி கோப்பையை வென்றிருக்கும் நிலையில், மீண்டும் கைப்பற்றுமா..? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.