Arshdeep 
விளையாட்டு

இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஹர்திப் சிங் புதிய சாதனை

அஷ்வின் 32 விக்கெட், பாண்டியா 29 விக்கெட், ஜடேஜா 22 விக்கெட்டுகளை வீழ்த்தி அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

Manigandan Raja

ஹர்திப் சிங் புதிய சாதனை :

ஐசிசி டி-20 உலகக் கோப்பை போட்டிகளில் அதிக விக்கெட்டுக்களை வீழ்த்தி வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷ்திப் சிங் ((Arshdeep singh))புதிய சாதனை படைத்தார். 19 போட்டிகள் ஆடியுள்ள ஹர்ஷ்திப் சிங் 35 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார்.

23 போட்டிகளில் ஆடி 33 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள பும்ரா, பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளார். அஷ்வின் 32 விக்கெட், பாண்டியா 29 விக்கெட், ஜடேஜா 22 விக்கெட்டுகளை வீழ்த்தி அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.