விராட் கோலி 
விளையாட்டு

வரலாற்று சாதனை படைத்த இந்திய வீரர் விராட் கோலி

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஒருநாள் போட்டிகளில் அதிக ரன் அடித்த வீரர் என சாதனை

Manigandan Raja

வரலாற்று சாதனை படைத்த இந்திய வீரர் விராட் கோலி நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஒருநாள் போட்டிகளில் அதிக ரன் அடித்த வீரர் என சாதனை

நியூசிலாந்துக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற வரலாற்று சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.

ரிக்கி பாண்டிங்

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் நியூசிலாந்துக்கு எதிராக ஆயிரத்து 971 ரன்கள் எடுத்து முதலிடத்தில் இருந்த நிலையில், ஆயிரத்து 978 எடுத்து விராட் கோலி முந்தினார்.

நியூசிலாந்துக்கு எதிராக கோலி இதுவரை 37 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 7 சதங்களும் 11 அரை சதங்களும் அடித்துள்ளார்.