2026 ஐபிஎல் தொடருக்காக ராஜஸ்தான் அணியில் இணைந்த ஜடேஜா
துரந்தர் பட பாணியில் ஜடேஜா வருவது போல ராஜஸ்தான் அணி வெளியிட்ட வீடியோ, சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Manigandan Raja
ராஜஸ்தான் அணியில் இணைந்த ஜடேஜா :
2026 ஐபிஎல் தொடருக்காக ரவீந்திர ஜடேஜா ராஜஸ்தான் அணியில் இணைந்துள்ளார். துரந்தர் பட பாணியில் ஜடேஜா வருவது போல ராஜஸ்தான் அணி வெளியிட்ட வீடியோ, சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.