இந்தோனேசியாவின் பாலி நகரில் நடைபெற்ற ஐசிசி இயக்குநர்கள் கூட்டத்தில், இரண்டாவது முறையாக 2 ஆண்டு கால பதவிக்கு ஒருமனதாக தேர்வு செய்யப்பட்ட ஜெய்ஷா, கிரிக்கெட்டின் நலன்களை மேம்படுத்த தங்கள் உறுப்பினர்களுடன் இணைந்து உறுதியுடன் செயல்படுவேன் என தெரிவித்தார்.
ஜாலியா ஒரு மேட்ச்
இந்தியா வந்துள்ள வேல்ஸ் இளவரசரும் இளவரசியும் மும்பையில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் சிறுவர் சிறுமியருடன் ஜாலியாக கிரிக்கெட் விளையாடிய காணொலி வைரல் ஆகி உள்ளது.
2013-ஆம் ஆண்டு இதே நாளில் (நவ.16) சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார் சச்சின் டெண்டுல்கர்; இதனை நினைவுகூரும் வகையில் புகைப்படங்கள் வெளியிட்ட CSK