நியூசிலாந்து அணி  
விளையாட்டு

முதல் ஒருநாள் போட்டியில் தோல்விக்கான காரணம் குறித்து நியூசிலாந்து கேப்டன் விளக்கம்

பிட்ச் எதிர்பார்த்ததை விட அதிகமாக பவுன்ஸ் ஆனதாக பேட்டி

Manigandan Raja

முதல் ஒருநாள் போட்டியில் தோல்விக்கான காரணம் குறித்து நியூசிலாந்து கேப்டன் விளக்கம் பிட்ச் எதிர்பார்த்ததை விட அதிகமாக பவுன்ஸ் ஆனதாக பேட்டி

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தோல்வியடைந்ததற்கான காரணம் குறித்து நியூசிலாந்து அணி கேப்டன் மிட்செல் சாண்ட்னர் விளக்கம் அளித்துள்ளார்.

மிட்செல் சாண்ட்னர்

ஈடன் பார்க் மைதான பிட்ச் தாங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகமாக பவுன்ஸ் ஆனதாகவும், பந்து சற்று வேகமாகவும் வந்ததாகவும் தெரிவித்த அவர், அதற்கேற்ப தங்களால் விரைவாக விளையாட முடியவில்லை என தெரிவித்தார்.

அதேசமயம், இந்திய வீரர்கள் அதை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டதாகவும் கூறினார்.