ஆஸ்திரேலியா-இங்கிலாந்து மோதும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்
பெர்த் மைதானத்தில் இன்று முதல் போட்டி தொடக்கம்
ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் மோதும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி பெர்த் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.
சொந்த மண்ணில் களமிறங்குவதால் ஆஸ்திரேலியா தனது முழு பலத்தையும் காட்ட தயாராகி வருகிறது.போட்டி இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு தொடங்கியது.