ஓவோனோ 
விளையாட்டு

ஸ்பெயினில் கால்பந்து போட்டியின்போது எதிரணி வீரர் உயிரிழப்பு

அதிகப்படியான வலிமையைப் பயன்படுத்தி மோதியதாக புகார் அன்டோரா அணி கோல் கீப்பருக்கு 12 போட்டிகள் விளையாடத் தடை

Manigandan Raja

ஸ்பெயினில் கால்பந்து போட்டியின்போது எதிரணி வீரர் உயிரிழப்பு அதிகப்படியான வலிமையைப் பயன்படுத்தி மோதியதாக புகார் அன்டோரா அணி கோல் கீப்பருக்கு 12 போட்டிகள் விளையாடத் தடை

ஸ்பெயினில் கால்பந்து போட்டியின்போது எதிரணி வீரர் மோதியதில் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, எஃப்சி அன்டோரா அணியின் கோல் கீப்பர் ஜீசஸ் ஓவோனோவுக்கு 12 போட்டிகளில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கால்பந்து போட்டி

கடந்த நவம்பர் 2ஆம் தேதி டெனெரிஃப் அணிக்கு எதிரான போட்டியின்போது, ஓவோனோ மோதியதில் 30 வயதான வீரர் டி மிகுவேல் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், மறுநாள் அவர் உயிரிழந்தார்.