ஒருநாள் தொடரை இழந்த பாகிஸ்தான் :
வங்கதேசத்துக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை பாகிஸ்தான் அணி இழந்த நிலையில், தோல்வி மிகவும் அவமானகரமானது என பாகிஸ்தான் அணியின் கேப்டன் சாஹின் அப்ரிடி வேதனை தெரிவித்தார். 2027 ஒருநாள் உலகக் கோப்பைக்காக அணியை சிறப்பான முறையில் தயார் செய்து, கோப்பையை வென்று காட்டுவோம் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.