பாரிஸ் ஓபன் டென்னிஸ் தொடர் டாமி பாலை வீழ்த்திய பென் ஷெல்டன் பாரிஸ் ஓபன் அரையிறுதிக்கு பென் ஷெல்டன்
பாரிஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதியில் அமெரிக்காவின் டாமி பாலை வீழ்த்தி, பென் ஷெல்டன் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் சக நாட்டு வீரரான டாமி பால் உடன் மோதிய அமெரிக்காவின் பென் ஷெல்டன் 6க்கு 3, 6க்கு 3 என வென்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.