Afghan 
விளையாட்டு

ஆப்கானிஸ்தானின் டி20 கேப்டன் பதவியில் இருந்து ரஷித் கான் நீக்கம்

ஆப்கானிஸ்தானின் டி20 கேப்டன் பதவியில் இருந்து ரஷித் கான் நீக்கபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Manigandan Raja

கேப்டன் பதவியில் இருந்து ரஷித் கான் நீக்கம் :

ஆப்கானிஸ்தான் டி20 கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ரஷித் கான் நீக்கபட்டுள்ளார். டி20 உலகக் கோப்பை தொடரில் டி குரூப்பில் இடம் பெற்ற ஆப்கானிஸ்தான் அணி 4 போட்டிகளில் 2 வெற்றி 2 தோல்வியுடன் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறியது.

இதனால் ஆப்கானிஸ்தானின் டி20 கேப்டன் பதவியில் இருந்து ரஷித் கான் நீக்கபட்டுள்ளதாக கூறப்படுகிறது.